எங்களைப் பற்றி

திருமூலர் தனது திருமந்திரத்தில் இதனை அழகாக குறிபிடுகிறார்: “விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலும் மாம”