அருட்பா பதிப்பகத்தின் வெளியிடுகளில் திருவருட்பா நூல் Printweek India Award இல் Book Printer of the year என்ற விருதுகான இறுதிப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

‘ Printweek India Award ‘ என்ற அமைப்பில் ” Book Printer of the year ” என்ற விருதிற்காக மூன்று அருட்பா நூல்கள் அனுப்பப்பட்டது .அதில் அருட்பா பதிப்பகத்தின் வெளியிடுகளில் திருவருட்பா நூல் விருதுகான இறுதிப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விருதின் விழா மும்பையில் அக்டோபர் 7ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். இந்த விழாவை நேரில் காண தங்களது இருக்கைகளை பதிவு செய்யவும் .

தொடர்புக்கு :
மோனிகா ரோஹ்ரா ,
monica@haymarket.co.in / 022 43025008.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *