அருட்பா பதிப்பகத்தின் வெளியிடுகளில் மூன்று நூல்கள் Printweek India Award இல் Book Printer of the year என்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Printweek India Award ‘ என்ற அமைப்பில் “Social Stationery Printer of the year ” மற்றும் ” Book Printer of the year ” என இரண்டு விருதிற்காக மூன்று அருட்பா நூல்கள் அனுப்பப்பட்டது .அதில் ” Book Printer of the year ” என்ற விருதிற்கு அருட்பா நூல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்விருதின் விழா மும்பையில் அக்டோபர் 7ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். இந்த விழாவை நேரில் காண தங்களது இருக்கைகளை பதிவு செய்யவும் .

தொடர்புக்கு :
மோனிக்கா ரோரா ,
monica@haymarket.co.in / 022 43025008.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *