Category: moralnews

0

சன்மார்க்க சங்க 150 ஆவது ஆண்டு சிறப்பு வெளியீடு

இந்த நோட்டு முழுவதுமாக மகாமந்திரத்தை எழுதி திரும்பத்தருபவர்களுக்கு ” அருட்பெருஞ்சோதி அகவல் வழிபாட்டுத் தொகுப்பு நூல் ” வழங்கப்படும் . இவ்வாறு 5 நோட்டுகள் எழுதும் ஒவ்வொருவருக்கும் ஊக்கப்பரிசாக ” திருவருட்பிரகாச வள்ளலாரின் வரலாறும் உபதேசங்களும் ” நூல் வழங்கப்படும் . 10 நோட்டுகள் எழுதுபவர்களுக்குச் சிறப்புப்...

0

அருட்பா பதிப்பகத்தின் புத்தகங்கள் கிடைக்குமிடங்கள் :

1. அருட்பா பதிப்பகம் அருட்பெருஞ்ஜோதி திருவருள் விலாசம் 49/10 கிழக்குத் தெரு , மேட்டுக் குப்பம் – 607 802. அலைபேசி : 9444073960 2. அருட்ஜோதி ஓவன் பேக்ஸ் எண் . 52 , பழைய எண் 259, முதல் மாடி , அழகிரிசாமி சாலை...

0

அருட்பா பதிப்பகத்தின் அருள் திரு.வெங்கட் அவர்கள் பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில்

அருட்பா பதிப்பகத்தின் அருள் திரு.வெங்கட் அவர்கள் பெங்களூர் சன்மார்க்க சங்கத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்

0

அருட்பா பதிப்பகத்தின் 1924 ஆம் ஆண்டு மறுபதிப்பின் முதல் பிரதி :

அருட்பாபதிப்பகத்தின் 1924 ஆம் ஆண்டு ” திருவருட்பா 6 திருமுறைகளும் உரைநடையும்” ஸ்ரீனிவாசா பைன் ஆர்ட்ஸ் இல் அச்சிட்ட போது , அதன் முதல் பிரதியை ஸ்ரீனிவாசா பைன் ஆர்ட்ஸ் அச்சகத்தின் உரிமையாளர் திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் வழங்க, திரு.சிவகுமார் ( சித்த மருத்துவர் நாகர்கோயில்), மற்றும் முரளிதர்,...

0

காரணப்பட்டு திரு.கந்தசாமி ஐயா அவர்களின் சமாதியில் முதல் பிரதி

காரணப்பட்டு திரு.கந்தசாமி ஐயா அவர்களின் சமாதியில் 45 ஆண்டுகளாகப் பராமரித்துக் கொண்டிருக்கும் திரு.பழனிசாமி ஐயா அவர்களிடம் அருட்பா 1924 ஆம் ஆண்டின் மறுபதிப்பின் முதல் பிரதி கொடுக்கப்பட்டு , புத்தகப்பெட்டியில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இங்கு ஒரு பிரதி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.