அருட்பா பதிப்பகம் சமிபத்திய செய்திகள்

0

அருட்பா பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு

அருட்பா பதிப்பகம், வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு நூல்களை வெளியீட்டு உள்ளது.இந்த இரு நூல்களும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

0

அருட்பா பதிப்பகத்தின் வெளியிடுகளில் திருவருட்பா நூல் Printweek India Award இல் Book Printer of the year என்ற விருதுகான இறுதிப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

‘ Printweek India Award ‘ என்ற அமைப்பில் ” Book Printer of the year ” என்ற விருதிற்காக மூன்று அருட்பா நூல்கள் அனுப்பப்பட்டது .அதில் அருட்பா பதிப்பகத்தின் வெளியிடுகளில் திருவருட்பா நூல் விருதுகான இறுதிப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்விருதின் விழா மும்பையில் அக்டோபர் 7ம்...

0

அருட்பா பதிப்பகம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது

அருட்பா பதிப்பகத்தின் வெளியீடுகளில் ஒன்றான 1932 காரணப்பட்டு கந்தசாமி அவர்கள் வெளியிட்ட புத்தகத்தின் மறுபதிப்பு சென்றவருடம் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தை சிறந்த முறையில் அச்சிட்டுக் கொடுத்த SFA PRINT PVT LTD நிறுவனம் சிறந்த பதிப்பகத்திற்கான விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. நேற்று முன் தினம் பம்பாயில் நடைபெற்ற...

0

PRINT WEEK OF THE YEAR-2015

அருட்பா பதிப்பகத்தின் வெளியீடுகளில் “பழமை வாய்ந்த அருட்பா புத்தகங்களான 1924 ஆம் ஆண்டு வெளிவந்த காரணப்பட்டு கந்தசாமி அவர்களின் வெளியீடான “திருவருட்பா 1 முதல் 6 திருமுறைகளும் உரைநடையும் “,திருவருட்பிரகாச வள்ளலார் 1865 மற்றும் 1867 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த “திருவருட்பா 1 முதல் 5 திருமுறைகளும்...

0

வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு இரு நூல்கள் வெளியீடு.

வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு நூல்களை வெளியீட்டு உள்ளது.இந்த இரு நூல்களும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.   இந்த இரு நூல்களும் (சோமு செட்டியார் இல்லம்) தற்போது முத்தியாலுபேட்டை,மழலையர் தொடக்க பள்ளியில் வெளியிடப்பட்டது.

0

அருட்பாபதிப்பகத்தின் மூலம் சன்மார்க்க கொள்கைகளை பரப்புவதற்காக பிரச்சார வேன் (வண்டி) ஏற்பாடு:

சன்மார்க்க கொள்கைகளை பரப்பும் விதம் அருட்பா பதிப்பகம் கடந்த ஜனவரி மாதம் கன்னியாகுமரியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கியது. அதன் பொருட்டு நறிகுரவர்களிடம் பிரச்சார படத்தைப் போட்டுக் காட்டியபோது எடுத்த படங்கள் 90 நாட்கள் நாங்கள் புலால் உண்பதை விடுக்கிறோம், வடலூருக்கு அழைத்து செல்லுமாறு விருப்பம் கோரியுள்ளனர் அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!...

0

வள்ளலார் அவர்களின் ஆடியோ மற்றும் வீடியோ வெளியீடு விழா

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் ஆடியோ வெளியீடு மற்றும் பேருபதேசம் வீடியோ வெளியீடு விழா முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் வைத்து இனிதே நடந்து முடிந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். ஆடியோ மற்றும் வீடியோவை இசையமைத்து பாடியவர் PRABHAKAR AND GROUPS. இந்த விழாவை தொகுத்து வழங்கிய பெருமை...

0

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! என்று வகுக்கப்பட்டுள்ள அருட்பாவின் படி, தமிழ்நாட்டு மக்களுக்காக 5 கோடி மகாமந்திரம் எழுதி ,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! என்று வகுக்கப்பட்டுள்ள அருட்பாவின் படி, தமிழ்நாட்டு மக்களுக்காக 5 கோடி மகாமந்திரம் எழுதி , அதை வேதியல் முறைப்படி ஓர் பெரிய அறையில் பத்திரப்படுத்தி அங்கு மகாமந்திரம் ஓதி மக்களுக்காக வேண்டப்பட உள்ளது. அதற்கு முதற்கட்டமாக சரோஜினி வரதப்பன் பள்ளி...

0

அருட்பா பதிப்பகத்தின் நான்காவது வெளியீடான ” திருவருட்பா 6 திருமுறைகளும் உரைநடையும்” புத்தக வெளியீட்டு விழா

அருட்பா பதிப்பகத்தின் நான்காவது வெளியீடான ” திருவருட்பா 6 திருமுறைகளும் உரைநடையும்” புத்தக வெளியீட்டு விழா – சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சி.