அருட்பா பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு by admin · August 15, 2017 அருட்பா பதிப்பகம், வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு நூல்களை வெளியீட்டு உள்ளது.இந்த இரு நூல்களும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
0 அருட்பா பதிப்பகத்தின் வெளியிடுகளில் மூன்று நூல்கள் Printweek India Award இல் Book Printer of the year என்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. August 15, 2017